Wednesday, July 1, 2009

# பூவும் பெண்ணும்




பூ

விற்கும்
பெண்கள் யாரும்
அழகாகத் தெரிவதில்லை.



காரணம் ....
பூக்களை விட
எந்தப் பெண்ணும்
அழகில்லை.!

2 comments:

அண்ணாமலை..!! said...

சில சமயங்களில் இது காதலித்துக்
கொண்டிருப்பவர்களுக்கு முரண்படலாம்...!!

சு.செந்தில் குமரன் said...

பின்னர் தெளிவுக்கு வந்து விடுவார்கள் அண்ணாமலை

Post a Comment