
தலைச்
சிவப்பு
விளக்கு
தறிகெட்டுச்
தறிகெட்டுச்
சுழல,
நீண்ட
நீண்ட
அலறலோடு
ஓடி வந்து ...
ஓடி வந்து ...
போக்குவரத்து
நெரிசலெனும்
பொறியில்
பொறியில்
வசமாய்ச் சிக்கி...
முட்டி மோதி
திக்கித் திணறி ...
விட்டு விட்டு
வீறிட்டுக் கத்தும்
ஒவ்வொரு
அவசர சிகிச்சை
மருத்துவ ஊர்தியைப்
பார்க்கும்போதும்...
என் இதயம்
வேகமாய்த் துடிக்கிறது.....
'உள்ளே
எந்த இதயம்
தட்டுத் தடுமாறித்
துடித்துக் கொண்டிருக்கிறதோ.......................?'
முட்டி மோதி
திக்கித் திணறி ...
விட்டு விட்டு
வீறிட்டுக் கத்தும்
ஒவ்வொரு
அவசர சிகிச்சை
மருத்துவ ஊர்தியைப்
பார்க்கும்போதும்...
என் இதயம்
வேகமாய்த் துடிக்கிறது.....
'உள்ளே
எந்த இதயம்
தட்டுத் தடுமாறித்
துடித்துக் கொண்டிருக்கிறதோ.......................?'
4 comments:
நாந்தான் முதல்ல ...
இதைக்கேட்டு எனது இதயம்
வேகமாய்த் துடிக்கிறது.....
நன்றி ஸ்டார் டார்ஜான் சாஜன் ராஜன்
எனக்கும் கூட தோன்றும்...
இந்தக் கவலை..!!
நல்ல மனது உங்களுக்கு
Post a Comment